முந்தைய தலைமுறையில் இளம் பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளானோர் பலர்.
முந்தைய தலைமுறையில் இளம் பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளானோர் பலர்.
9 கோடி குழந்தைகளுக்கு ஜூன் மாதத்தில் சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. இதற்கான சொட்டு மருந்து,உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாரத நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் கழகம் மூலம் தயாரிக்கப்படுகின்றன.